உழைக்க மறந்த குயில்
உழைக்க மறந்த குயில்
1 min
23.7K
உழைக்கப் பயந்த
குயிலொன்று
காக்கைக் கூட்டில்
முட்டையிட
காக்கைகள் குயில்
முட்டைகளைப் பாதுகாக்க
குயில் அழகாகப் பிறந்து
பாடுகையிலே உழைக்க
மறந்த நீ
இங்கிருக்க இடமில்லை!