உலகம்
உலகம்

1 min

94
தேடி போகாதே
அலட்சியப்படுத்த படுவாய்
எதிர்பார்க்காதே
ஏமாற்ற படுவாய்
உன்னை மட்டும் நீ நம்பு
நடிப்பு நிறைந்த உலகம் இது
மற்றவரை நம்பாதே
உற்றாரை நம்பாதே
உலகத்தை நம்பாதே
இதுதான் உலகம்.