துணை
துணை
நிலவுக்குத் துணையாக,
நானும் உடன் நடக்கிறேன்,
இருளில் கலந்து,
கேட்கும் சத்தங்களை எல்லாம் இசையாக கேட்டுக்கொண்டு,
எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல்,
எங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் ரசித்துக் கொண்டே,
பாதம் போகும் பாதையில் பயணிக்கிறோம்,
