தொடரும் பிரிவு
தொடரும் பிரிவு
இந்துவை (சந்திரனை) பார்த்திற கூடாது என ஆதவன் மறைந்தாலும்
முடியவில்லையே அந்த சந்திப்பை தடுக்க
தூரங்கள் கடந்தும் முறியா பந்தம்...
உன்னையும் என்னையும் போல
உன் கண் முன்னே மறைந்தாலும் என்னுள் ஒளியாய் நீயே நிறைந்திக்கிறாய்...
தொடரா இந்த உறவு தோன்றியது எதற்கு?
வருவாயா வாழ்வின் ஒளியை மீண்டும் தர ❤
காத்திருக்கேன் உன் காதலி ❤

