தொன்மையியல்
தொன்மையியல்
இந்த உலகில் தொலைந்து போன்றவற்றை
மீட்டெடுத்து மீண்டும் நம்மிடம் கொண்டு வந்து
சேர்க்கும் அறிய பொக்கிஷம் தொன்மையியல்.
இந்த செயல் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நம்முடைய
அனைத்து தலைமுறைகளுக்கும் கொண்டு போய் சேர்க்கும்.
மேலும் பழமையோடு இனிக்கும் பாலம் தொன்மையியல்.
