தம்பி
தம்பி
அன்னை தந்தை போற்றிடு
அறிவை நாளும் வளர்த்திடு
தீயப்பழக்கம் ஒழித்திடுநல்ல நண்பனைத் தேர்ந்தெடுபொழுதைப் பயனாய் கழித்திடுசோம்பல் தன்னை அகற்றிடுகுடும்ப பாரம் அறிந்திடுஉத்தியோகம் ஒன்றைத் தேடிடுஅளவாய் நாளும் உழைத்திடுவரவறிந்து செலவு செய்திடுகோழை எண்ணம் நீக்கிடுஏழ்மையை அகற்ற போரிடுஉடலை வலுவாய் வைத்திடுஉணவை அறிந்து உண்டிடுநேர்மை வழியினை நாடிடுநீதி காக்க துணிந்திடுபெண்மை காக்க முனைந்திடுகண்ணியம் காக்க விழைந்திடுசோராமல் பெற்றோருக்கு சோறிடுமதுவை பொதுவாய் மறந்திடுபுகை பகை தெரிந்திடுஇளமையை முறையாய் ஆக்கிடுமுதுமையில் கவலை நீக்கிடுமனைவியை மகளாய் பேணிடுஇழிசெயல் புரிய நாணிடுவாரிசுகளை ஒழுங்காய் வளர்த்திடுவையம் போற்ற வாழ்ந்திடு!!!
