STORYMIRROR

Ananth Sivasubramanian

Classics Inspirational Children

5  

Ananth Sivasubramanian

Classics Inspirational Children

விளையாட்டு

விளையாட்டு

1 min
499


சக்தி கொடுக்கும் விளையாட்டு

ஒற்றுமையை வளர்க்கும் விளையாட்டு

ஆரோக்கியம் கொடுக்கும் விளையாட்டு

இரத்தத்தின் அழுத்தத்தை சீராக்கும் விளையாட்டு

தூக்கம் கொடுக்கும் விளையாட்டு

பயத்தை அழிக்கும் விளையாட்டு

ஆயுளை அதிகரிக்கும் விளையாட்டு

மன அழத்தத்தை அழிக்கும் விளையாட்டு

செரிமானத்தை அதிகரிக்கும் விளையாட்டு

நம் உடம்பை பேணும் விளையாட்டு

உள்ளத்தை வலுப்படுத்தும் விளையாட்டு


Rate this content
Log in

Similar tamil poem from Classics