STORYMIRROR

Manimaran Kathiresan

Inspirational Children

4  

Manimaran Kathiresan

Inspirational Children

சொல்லாத பாசம்

சொல்லாத பாசம்

1 min
293

அடம்பிடிக்க அடித்த பின்பு

அரவனைக்காது கர்வம் கொள்ளும்

அன்னையை மிஞ்சிய பாசம்


தேவைக்கு வாங்க இயலாதலும்

தேவையை பூர்த்தியாக்க செயலாற்றலும்

தேடினாலும் கிடைக்காது நேசம்


வாங்கவேண்டிய பொருள் தந்தும்

வாழவேண்டி பொருள் தேடி

வாழ்க்கையை அர்பணித்த பந்தம்


எதிரில் காட்டாத பாசம்

எதிலும் காட்டும் நேசம்

எதுவும் உனக்கான பந்தம் 

என்னப்பா நீயே சொந்தம் 


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational