Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chriseeda Shinny

Abstract Fantasy Children

4.6  

Chriseeda Shinny

Abstract Fantasy Children

மழை

மழை

1 min
436


ஆஹா! மேகம் கருக்குது பார் !

குளிர்ந்த காற்றோ வீசுது பார் !

மரங்கள் நடனம் ஆடுது பார் !

மயிலும் தோகை விரிக்குது பார் !

மழையோ முத்தாய் சிதருது பார் !

நிலத்தின் வெப்பம் தணியுது பார் ! 

மண்வாசம் எங்கும் பரவுது பார் !

விவசாயி முகமும் மலருது பார் !

பயிரும் செழித்து வளருது பார் !

நீரோ புரண்டு ஓடுது பார் ! - அதில்

காகித கப்பல் மிதக்குது பார் ! 

அடடே ! மழையின் லீலையைப் பார் !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract