STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Inspirational

5.0  

Aravindan Sumaithangi Sambasivam

Inspirational

திறன்பேசி

திறன்பேசி

1 min
428


தேடவைக்கும் கைவிரலை ஓடவைக்கும் கண்மயக்கி

நாடவைக்கும் அன்பரை தொலைவாக்கும் நாடாததை

நாடித் துடிப்பாக்கி அறிவை அணைத்திடும்

கலையார்வ போர்வையில் கண்கட்டி நம்மை

தலைக்குனிய வைத்திடுமே பார்


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational