தீபாவளி
தீபாவளி
திதிவழியே நேற்றும் இன்றும் தீபாவளி
விதிவழியே என்றால் என்றோ தீபாவளி
நிதிவழியில் மகிழ்ந்தால் வரவில் தீபாவளி
மதிவழியில் மகிழ்ந்தால் தினமும் தீபாவளி
திதிவழியே நேற்றும் இன்றும் தீபாவளி
விதிவழியே என்றால் என்றோ தீபாவளி
நிதிவழியில் மகிழ்ந்தால் வரவில் தீபாவளி
மதிவழியில் மகிழ்ந்தால் தினமும் தீபாவளி