தாய்மை...
தாய்மை...
கருவில் சுமக்க தேவையில்லை
மாதங்கள் காத்திருக்க அவசியமில்லை
தாயாக ஒரு எண்ணம் போதும்
சேய் ஆக நான் இங்கே
யாரும் இன்றி அனாதையாய்.......
கருவில் சுமக்க தேவையில்லை
மாதங்கள் காத்திருக்க அவசியமில்லை
தாயாக ஒரு எண்ணம் போதும்
சேய் ஆக நான் இங்கே
யாரும் இன்றி அனாதையாய்.......