STORYMIRROR

Uma Subramanian

Tragedy

3  

Uma Subramanian

Tragedy

ரகசியம் சொல்லடி

ரகசியம் சொல்லடி

1 min
19

மாதுளையே,

உன்னுள் பவளங்களை 

ஒளித்து வைத்தது யாரடி? 

பவளத்தில் சுவையையும் 

கூட சேர்த்து வைத்தது எப்படி! கூறடி....


 



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy