STORYMIRROR

Pearly Catherine J

Abstract Classics Fantasy

4  

Pearly Catherine J

Abstract Classics Fantasy

புத்தகம்

புத்தகம்

1 min
279

கதைகள் பல படிக்க கவிநயம் பாராட்ட கட்டுரை நான் எழுத கற்பனை வளம் பெருக நூல் ஒன்று வேண்டுமென நான் எண்ணவில்லை 

நான் கசக்கிப் போடும் என் கிறுக்கல்களைப் படிக்கக் காதலன் உண்டு 

நான் கைத்தட்டுப் பல வாங்க ஊக்குவிக்கும் உடன் பிறந்தோர் உண்டு

நான் நம்பிக்கை இழக்காமல் இருக்க நண்பர்கள் உண்டு

நான் தோற்றாலும் தோள் கொடுக்க தந்தையும் தாயும் உண்டு

இப்படி என் ஆசை நிறைவேற என் கலைப்பயணம் தொடர கதைகள் பல படிக்க எழுத ரசிக்க ஸ்டோரி மிரர் செயலி இருக்க புத்தகம் தேடி அலைய அவசியம் ஏதம்மா!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract