STORYMIRROR

Subha s

Romance Fantasy Children

4  

Subha s

Romance Fantasy Children

புதிய அனுபவம்

புதிய அனுபவம்

1 min
183

எதுஅத்தியாவசியம், எதுஅனாவசியம்

என புரியவைத்தது..

மனித நேயம் இதை பலர் உணர்ந்து தருணம்,

மாசுக்கள் இல்லாத ஆண்டாக்கியது,

மடிக்கணினியை விடுத்து குழந்தையின் மழலை சொல்லை கேட்க வைத்தது.



Rate this content
Log in

Similar tamil poem from Romance