கனவுகள் ஓய்வதில்லை
கனவுகள் ஓய்வதில்லை


கனவுகள் இதுவே நம் வாழ்க்கையில் ஓர் அத்தியாயம்,
ஒருவரின் கனவை மற்றவரால் கேட்க இயலுமே தவிர உணர இயலாது,
தினமும் நாம் அனைவரும் படுக்கையில் கனவு காண்கிறோம் அதில் சில கனவுகள் நம் வாழ்க்கையோடு வரும் பல கனவுகள் அன்று இரவோடு கரைந்துவிடும்,
நம் வாழ்க்கையோடு வரும் அந்த கனவுகளை இருக்க பிடித்துகொண்டு வாழ்வை தொடரவேண்டும்,
அப்பொழுது தான் நாம் செல்லவேண்டிய ப
ாதை மிக துய்மையாக நம் கண்ணுக்கு புலப்படும்,
பாதை கொஞ்சம் கடினம் என்பதற்காக நாம் மீண்டும் படுக்கைக்கு சென்று புதிய கனவை கான இயல்வது எவ்வாறு சத்தியம் இல்லையோ அவ்வாறே நம் வாழ்க்கை பாதையை மற்ற இயலாது,
அப்துல்கலாம் சொன்னார் 2020 நம் நாடு வல்லரசாகும் என்று கனவு காண ஆனால், வந்ததோ கோரோனோ எனும் வைரஸ்,
இது கடினம் என்று இருக்காமல் இதையும் கடந்து போனால் கலாம் சொன்ன வல்லரசை எட்டி பிடிக்கலாம்,
கனவாக அல்ல……….