2020🙏🙏
2020🙏🙏
வண்ண மலர்கள் தூவி வரவேற்றோம்.
ஆனால்,நீயோ எங்கள் கனவுகளை உன்னில் இருக்கும் இரண்டு பூஜ்ஜியமாக்கிவிட்டாய்,
பணம்,நகை,சொத்து எல்லாமே தூசு என்று,
உயிரையே பெரிதாக்கினாய்...
அசுர ஆண்டு 2👻2👻.
வண்ண மலர்கள் தூவி வரவேற்றோம்.
ஆனால்,நீயோ எங்கள் கனவுகளை உன்னில் இருக்கும் இரண்டு பூஜ்ஜியமாக்கிவிட்டாய்,
பணம்,நகை,சொத்து எல்லாமே தூசு என்று,
உயிரையே பெரிதாக்கினாய்...
அசுர ஆண்டு 2👻2👻.