Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Tragedy

4  

Tamizh muhil Prakasam

Tragedy

புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை

1 min
23.4K


கொள்ளிக் கட்டையென தெரிந்தும்

வாயில் வைத்தே - கேட்டினை

உள்ளிழுத்து மகிழும்

அறியாமை மாந்தர்களை

என்னென்று சொல்வது ?

புகை பிடிப்பது தீமையென

தயாரிப்பவனே தன் பொருளில்

அச்சிட்டுத் தான் தருகிறான் !

இருந்தும் - அதை சுகமென எண்ணும்

அறிவிலிகளை எப்படி காப்பாற்றவோ ?

புகையின் பரிசு - புற்று நோயென்றே

உணர்த்திடவே ஆயிரமாயிரம்

விழிப்புணர்வு பாடங்கள் வந்தாலும்

உணர்ந்து திருந்தாதவரை

புகை - புகைப்போர் மட்டுமன்றி

அவர்தம் அன்புநிறை சுற்றம் தனையுமே

பாதிப்பிற்குள்ளாக்குமே !

உணர்வோம் ! 

புகையால் மூச்சு திணறும் உலகை

நிம்மதியாய் சுவாசிக்க விடுவோம் !



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy