பொறாமை
பொறாமை


எல்லை தாண்டி
பொறாமை கொண்டு
இயற்கையின் வளத்தை
கொள்ளை கொள்ள
வந்திருக்கும்
திருடர்களே!
எல்லைக்காவல் படையினிலே
எங்கள் இந்தியர்கள்
ஒன்றுபட்டு நிற்கையிலே
பொறாமையினால்
இலஞ்சம் தந்து
எங்களிடையே பிரிவினை
இனியும் ஏற்படுத்த
இயலாது என்பதை உணர்ந்து
வந்த வழியே சென்றுவிடு!