பண்டிகை
பண்டிகை

1 min

120
தங்கமான தமிழ்நாடே!
காலநிலைகளுக்கேற்ற பண்டிகைகள்
உடலுக்கேற்ற உணவுகள்
நிறைந்த உன் மாநிலத்தில்
வாழும் நாங்கள்
இத்தேசத்தில் உனது பெருமை
மேன்மேலும் வளர
பண்பாடு வளர்க்கும்
பண்டிகை போற்றுவோம்!