STORYMIRROR

Chidambranathan N

Classics

3  

Chidambranathan N

Classics

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

1 min
257

ஆதாரப் புன்னகையை அழகாகப் பூத்து!
அரிதாரம் பூசாமல் அருகில் வந்து நின்று!
அரிதான் தாழம்பூவைத் தலையில் வைத்துக்கொண்டு!
அஞ்சு விரலால் தலையினைக் கோதிக்கொண்டு!
அத்தனை விரல்களால் முகத்தினை மூடிக் கொண்டு!
அழகாக வெட்கப்பட்டாள் அந்தக் கருமையான குயில்!
அசைபோட்டபடி நின்றிருந்தாள் பழைய நினைவுகளை நினைத்தபடி!
அலையவிட்டுக் கொண்டிருந்தாள் தன் மான் போன்ற விழிகளை!
அவளை அருகை இருப்பவர்கள் அதிசயமாய் பார்க்க!
அமைதியாய் புன்னகைத்தாள் அந்தக் கருப்பு அன்னப்பறவை!


Rate this content
Log in

Similar tamil poem from Classics