பெற்றோர்
பெற்றோர்


உறவுகளை நம்பாது
தம் கையை நம்பி
பணி செய்து ஆளாக்கி
தாம் உண்ணும் பழையசோறை
ஒளித்து வைத்து
புதிய சோறை உண்ண வைத்து
விரல் நோக நான் பிடிக்க
ஒப்பாத சுமைகளை தூக்கி
கால்நோக இறைவனிடம்
மட்டுமே பேசிடும்
மனித நெஞ்சங்கள்!
உறவுகளை நம்பாது
தம் கையை நம்பி
பணி செய்து ஆளாக்கி
தாம் உண்ணும் பழையசோறை
ஒளித்து வைத்து
புதிய சோறை உண்ண வைத்து
விரல் நோக நான் பிடிக்க
ஒப்பாத சுமைகளை தூக்கி
கால்நோக இறைவனிடம்
மட்டுமே பேசிடும்
மனித நெஞ்சங்கள்!