STORYMIRROR

kannan kannan

Abstract

3  

kannan kannan

Abstract

பயம்

பயம்

1 min
198

பசுமை காக்க மறந்த சமுதாயம்

கட்டிய அடுக்கங்கள் வருகை தந்த பயம்!

வயல்வெளிகள் நிறைந்திருக்க வெங்காயத்திற்காக

அன்னிய நாடுகளின் இறக்குமதி

தந்த பயம்!

இன்றளவும் நெகிழி ஒழிப்பை மறந்து

சுயநலமே கொள்கையென

இயங்கிவரும் மனிதப் பதர்களை

ஒழிக்க மறந்த சட்டங்கள் எங்கே?

விவசாயம் பேண மறந்த மக்களை

நினைத்து பயம்!

நீர்வளம் காக்க

மறக்கின்ற மக்களின்

நிலை குறித்த பய வெளிப்பாடு

இயற்கைச் சீற்ற பூகம்பம்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract