இயற்கை
இயற்கை

1 min

298
வானத்து தேவதைக்கு
இன்று மணநாள்!
வானவில் மாலையாக
பிறைநிலவும் உடுக்களும்
தலை அலங்கார அணிகளாக
இடி அண்ணா முழக்கமிட
மின்னல் அக்கா விளக்கு பிடிக்க
மழை மணமகனாக கார்முகில்
யானையில் பவனி வந்தாரே!