STORYMIRROR

kannan kannan

Abstract

3  

kannan kannan

Abstract

பெண்ணே

பெண்ணே

1 min
246

பாலியல் வன்முறை

மது குறித்த சட்டங்கள்

அரசியல் அராஜகம்

தனிமனித உரிமை மீறல்

தீவிரவாதம் பெருகல்

கொடுத்த நினைவுகளில்

பெண் மதி மயங்கி

மீண்டும் அடுக்களையில்

புகும்நாள் எந்நாளோ!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract