STORYMIRROR

kannan kannan

Abstract

3  

kannan kannan

Abstract

பெண் முன்னேற்றம்

பெண் முன்னேற்றம்

1 min
297

மதுவின் பிடியில்

இன்னமும் எத்தனை

வருடங்கள் பெண்கள்

தங்களை எரித்து

ஆணுக்கு போகப்பொருளாக

வாழ்வது!

சட்டங்கள் பெண்களுக்கு

காப்புப் போர்வையாக

மாறாதது ஏன்!

மது விலக்கு

கொண்டுவராதவரை

பெண்கள் முன்னேற்றம்

என்பது வெறும் கானல்நீர்!

மேற்கத்திய கலாசாரத்தின்

வேர் பகுதி மதுவினால் அழுகி

பெண்ணினத்தின் பெருமையை

சீரழித்துக்கொண்டிருந்தால்

பெண்ணினம்

முன்னேறுவது எப்போது?

மதுவை ஒழித்து

மதியை வளர்த்த

இந்திய கலாசாரம்

இனி பண்படாதநிலமாக

மாறுமோ!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract