STORYMIRROR

kannan kannan

Abstract

3  

kannan kannan

Abstract

ஆசிரியர்

ஆசிரியர்

1 min
239

பள்ளிகளில் நடந்த விளையாட்டு

போட்டிகளில் பரிசு பெறாதபோது

ஏற்பட்ட பொறாமை

இன்று அடுக்கடுக்கான பரிசில்கள்

அலமாரி நிறைய அலங்கரிக்கின்றன!

பொறாமை என்பது

நம்மை முன்னேற வைப்பதற்கான

படிக்கட்டுகள் என்பதை உணர்த்திய

இறைவன்!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract