அவள் முகம்
அவள் முகம்
பிறந்தது பெண் பிள்ளையாய்....
வளர்ந்தது அப்பாவின் மகளாய்...
அம்மாவின் சண்டை குருவியாய்...
அண்ணணின் அன்பான ராட்சசியாய்...
தம்பியின் வளர்ப்பு தாயாய்...
அக்காவின் உடைகளின் கள்ளியாய்...
தங்கையின் கண்டிப்பான ஆசானாய்...
ஆசிரியருக்கு கீழ்படிந்த மாணவியாய்...
காதலனுக்கு காதலியாய்...
கணவனுக்கு மனைவுயாய்...
பிள்ளைகளுக்கு தாயாய்..
பேரப்பிள்ளைகளுக்கு ஆச்சியாய்...
இறந்து பிணமாய்...
ஆனது அவள் முகம்.....
