nithyambigai jeyaramachandran
Children Stories Inspirational Others
தன் உணவை
எதிரியிடம் இருந்து
மறைத்து வைக்க
மண்ணில் புதைத்து....
சில நேரங்களில்
அதை மீண்டும்
எடுக்க மறந்துவிடும்...
அப்படி விதைகளில்
உருவான மரங்கள்
பல காடுகள்...
இன்று...
உணவு
கடல் கன்னி
நாரை
அணில்
பொன் விலங்கு
சிறு ஒளி
சமம்
கனவு
உனக்குள் நீ
தாலாட்டு