STORYMIRROR

kannan kannan

Inspirational

4  

kannan kannan

Inspirational

பெண்ணின் வேலை

பெண்ணின் வேலை

1 min
389

திருமணத்திற்கு முன்

பெண்ணிற்கு கல்வி கற்பது

முதல்வேலை!

பாசத்தின் வலைகளை

கணக்கெடுத்து உறவுகளை

கணக்காக அளவெடுத்து

பணிதனில் அமர்ந்தபின் திருமணம்

செய்வது அடுத்தவேலை!

திருமணம் செய்த பின்னும்

தாய்தகப்பனை

பேணுவது பெண்ணின் கடமைதானோ!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational