Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

பெண் மலராள்

பெண் மலராள்

1 min
23.1K


நாளும் சவால்கள்

ஆயிரமாயிரம் - தடையாய்

விஸ்வரூபமெடுத்தாலும்

பொறுப்புகள் பல

துவண்டு வீழச் செய்தாலும்

துன்பக் கணைகள்

தேடியே வந்து

குத்திக் குற்றுயிராக்கினாலும்

சோர்வினையெல்லாம்

நம்பிக்கை கொண்டே

துடைத்தெறிந்து விட்டு

துணிவினையே

துணையெனக் கொண்டு

வெற்றிப் பாதையில்

நன்நடை போடுவாள்

பெண் மலராள் !



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational