நல்லது
நல்லது
வெயிலில் வந்தவர்க்கு வெந்நீர் நல்லது
வெய்யாமல் வாழ்வது என்றும் நல்லது
பொய்யிலே வாழ்வது பணத்திற்கு நல்லது
பெய்து வாழ்வது பின்னாளில் நல்லது
வெயிலில் வந்தவர்க்கு வெந்நீர் நல்லது
வெய்யாமல் வாழ்வது என்றும் நல்லது
பொய்யிலே வாழ்வது பணத்திற்கு நல்லது
பெய்து வாழ்வது பின்னாளில் நல்லது