நினைவினில்
நினைவினில்
என் நினைவினில்
மறுபடியும் ஓர் விரிசல்
எத்தனை முறை
நான் நினைக்க மறந்தாலும்
உன்னால் நாளும்
என்னை மறக்க முடியாதது
நிச்சயமான உண்மை
என்றும் அழியாத
ஒரு அதிசய நிகழ்வு
என் நினைவினில்
மறுபடியும் ஓர் விரிசல்
எத்தனை முறை
நான் நினைக்க மறந்தாலும்
உன்னால் நாளும்
என்னை மறக்க முடியாதது
நிச்சயமான உண்மை
என்றும் அழியாத
ஒரு அதிசய நிகழ்வு