நிலையில்லா காதல் நிலைக்குமா
நிலையில்லா காதல் நிலைக்குமா


வாச மலருக்கும்
வண்ண பட்டாம்பூச்சிக்கும்
சின்ன நெருடலுக்கு
பின் சலனமாய் மாற
அந்த காதல் தொட்ட
உணர்வுகளை
உணர்ச்சிகளை
புகைப்பட
கருவி
துல்லியமாய்
இந்த நிலையில்லா
காதல் நிலைக்கவே ...............!!!