STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract Romance

4  

Ravivarman Periyasamy

Abstract Romance

நீ இல்லா நானாய்

நீ இல்லா நானாய்

1 min
488

எழுத ஆசை கொண்ட போது

முள் உடைந்த பேனாவாய்

கனவை கண் கொண்ட போது

தொலைந்த துயிலாய்

தரை தொடும் முன்னே 

காற்று கொண்ட கார்முகில் நீராய்

உயிர் தொலைத்த 

ஊன் இங்கே இடரய்

காலத்தின் பதில் நினைவாய்

காலத்தின் வினா மௌனமாய்

நிலையான நினைவோ

நிலையில்லா வாழ்வை எரிப்பதாய்

இன்பம் துன்பம் எல்லாம்

இறுதியை நோக்குவதாய்

கரையில்லா கடலாய்

வெளிச்சம் இல்லா விடியலாய்

தேடி தொலைத்தவனாய்

நீ இல்லா நானாய்...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract