STORYMIRROR

Delphiya Nancy

Abstract

2  

Delphiya Nancy

Abstract

முதல் முறை

முதல் முறை

1 min
174


கண்கள் தானாய் மூடிக்கொள்ள

உதடுகள் நடுங்க

மூச்சு வாங்கியபடி

கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில்

இல்லாத எச்சிலை விழுங்கியபடி

பெற்றுக் கொண்டாள்

குளிர் காய்ச்சலுக்கு மருந்தை!!!🤒😨



Rate this content
Log in

Similar tamil poem from Abstract