முதல் இடம்
முதல் இடம்


வீதிதோறும் இடத்தால் மட்டுமே
பெரிய இடம் கொண்ட
நாடுகள்போல சுகாதாரம்
இல்லை என்றாலும்
கலைகள் பாராட்ட
மாநிலங்கள் முழுதும்
கொண்டாட்டம்!
மண்வளமும் தொழில்வளமும்
நிறைந்த தாய்த் திருநாட்டில்
இலஞ்சங்களும் மதவேற்றுமையும்
இல்லாதிருந்தால் உலகநாடுகளில்
முதல் இடம் இந்தியாவுக்கு
இருந்திருக்கும்!