மகிழ்ச்சி
மகிழ்ச்சி


உன்னோடு நான்
என்னோடு நீ
நமக்காக ஒரு நாடு .....
அனுபவிக்க ஒரு பூமி ....
குயில் சத்தம் கேட்க
மயில் நடம் ஆட
முயல் துள்ளி ஓட
தென்றல் வீசி வர
மாலை மலர்ந்து வர
இரவு மெதுவாய் முத்தம் இட
நிலவு சிரித்து எட்டி பார்க்க
இரு மனமாய் இருந்த
அவனும் அவளும்
மகிழ்ச்சியில் பூத்து குலுங்க .....!!!