Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

குடும்பத்தின் நல்வாழ்விற்காகப் புகையிலையைப் பழக்கத்தினை விட்டுவிட்டேன்

குடும்பத்தின் நல்வாழ்விற்காகப் புகையிலையைப் பழக்கத்தினை விட்டுவிட்டேன்

1 min
164


குடும்பத்திற்காகப் புகையிலையைப் பழக்கத்தினை விட்டுவிட நினைக்கிறேன்!

குடும்பத்திற்காகப் புகைத்தல் பழக்கத்தினை முற்றிலும் மறந்துவிட ஆவல் கொண்டேன்!

குடும்பத்திற்காக உழைக்கும் நான் புகையிலையின் தீமைகளை எண்ணித் தவிக்கிறேன்!

குடும்பத்தின் நல் வாழ்விற்காகப் புகையூட்டிய போதை நினைவலைகளை விட்டு விட்டேன்

குடும்பத்தின் நல்வாழ்விற்காகப் புகையிலைப் பழக்கத்தினை விட்டுவிட்டு ஆனந்தம் அடைகிறேன்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics