குடியரசு
குடியரசு
வாழ்வைச் செதுக்கும்
வீழா தர்மம் மறந்து
ஔி தந்து
வழி காட்டும்
உழைப்பை மறந்து
வலு சேர்க்கும்
உடலுறுதி பேணாது
களையாய் மனதரிக்கும்
இரணங்களை
மனம் தேக்கி
உயர்வளிக்கும்
மகிழ்வு தரும்
ஈதலை விலக்கி
சுய நலத்தின்
விஸ்வரூபத்தில்
ஆன்மாவை மறந்து
குடியரசில்
குன்றிப் போயிருக்கிறோம்!
