குழைந்த சாதம்
குழைந்த சாதம்

1 min

257
அவளும் நானும்
இணை பிரியாது
இருப்பதுபோல்
அவள் வடித்த சாதமும்
இணை பிரியாது
ஒன்றாய் உறவாடுகிறது!!!
குழைந்த சாதமும்
குழையவைக்கிறது
உனைநினைத்து!!!