கொரோனா
கொரோனா


கொரோனோ.... ஒற்றைச் சொல். இந்த உலகையே மிரள வைக்கிறது!
உன்னுள் அத்துணை பலமா?
மனித இனத்தின்....
அன்பின் பலம்...
ஆற்றலின் பலம்.....
அறிவின் பலம்.....
ஆளுமையின் பலம்....
நம்பிக்கையின் பலம்.....
உடலின் பலம்.....
உத்வேகத்தின் பலம்....
சோதிக்க வந்தாயோ?
இல்லை...
மனித இனத்திற்கு ஏதேனும் போதிக்க வந்தாயோ?
வாதிக்க நேரமில்லை....
வந்தவழியே சென்றுவிடு!