Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

VARADHARAJAN K

Others

3  

VARADHARAJAN K

Others

பகலவன் விடுதலை!

பகலவன் விடுதலை!

1 min
244


புரெவி புயல் கைது செய்த பகலவன்.... 

ஒருவாரக் காலத்திற்கு பிறகு.... 

வானச்சிறையிலிருந்து. விடுதலையாகி... 

 மேகத்திரையை விலக்கி....

மெல்ல தன் முகத்தைக் காட்டுகிறான்! 

புவிமக்களை கண்டதும் தன் கதிர்க்கரங்களை நீட்டி ..... 

ஆரத் தழுவிய ஆனந்த காட்சி!


Rate this content
Log in