STORYMIRROR

Megath Thenral

Romance Fantasy Inspirational

4  

Megath Thenral

Romance Fantasy Inspirational

கண்கள்

கண்கள்

1 min
204

உந்தன் கண்கள், 


என்னை சிலையாக நிற்க வைத்தது, 


என்னை தேட வைத்தது, 


என்னை மயங்க வைத்தது,


என்னை இயங்க வைத்தது,


என்னை அலைய வைத்தது,


என்னை அடங்க வைத்தது,


என்னை அழ வைத்தது,


என்னை உருக வைத்தது,


என்னை சுற்ற வைத்தது,


என்னில் ஆனந்தத்தை உணர வைத்தது,


எனக்கு மற்றவர்களை அடையாளம் காட்டியது,


மற்றவர்களின் தவறான பார்வையை உணர்த்தியது, 


இதற்கு காரணமாய் அமைந்தது என்னவோ உந்தன் அழகான பார்வை மட்டுமே.... 


Rate this content
Log in

Similar tamil poem from Romance