காதலர்தினம்
காதலர்தினம்


ஊரெங்கும் தீபாவளி பேச
நரகாசுரன் வதம்!
உலகெங்கும் மண்பானை
பொங்கல் கரும்பு
பேசும் நாள் சூரியனுக்கு திருநாள்!
ஒருவனுக்கு ஒருத்தி
கலாசார மாறுபாடு
காதலர் தினம் காணும்
உலக விழா நாள்
கணவனும் மனைவியுமாய்
குழந்தைகளும் உறவுகளுமாய்
கொண்டாடும் இறுதிமூச்சு
காணும் திருநாளே
இந்தியர்களுக்கு உண்மையான
காதலர்தினம்!