காதல்
காதல்
நினைத்து பார்க்கையில்,
ஆச்சரியமாக தான் இருக்கிறது,
உன்னால் எனக்குள் ஏற்பட்ட காதல்,
அது ஏற்படுத்திய மாற்றங்கள்,
எந்தன் வாழ்க்கையின் மற்றொரு பரிமாணம்,
உன்னை மட்டுமே நினைத்திருக்கின்ற மனம்,
இவ்வாறெல்லாம் மாறி தான் இருக்கிறது,
எந்தன் வாழ்க்கையில்,
இந்த காதலால்......

