இயற்கையே உன்னில் தொலைந்தேன்!!!
இயற்கையே உன்னில் தொலைந்தேன்!!!

பச்சை நிறத்தில் என்னை பசுமையாக்கினாய்!
நீல நிறத்தில் என்னை நிதானமாகினாய்!
இயற்கையின் மறுபெயர் அழகு!
இப்புவியில் உன்னை ரசிக்கும் வாய்ப்பு தந்த அந்த இறைவனுக்கு நன்றி!
பச்சை நிறத்தில் என்னை பசுமையாக்கினாய்!
நீல நிறத்தில் என்னை நிதானமாகினாய்!
இயற்கையின் மறுபெயர் அழகு!
இப்புவியில் உன்னை ரசிக்கும் வாய்ப்பு தந்த அந்த இறைவனுக்கு நன்றி!