இயற்கை உரம்
இயற்கை உரம்
கனவுகள் நனவாக
இரவு முழுவதும்
விழித்திருந்தும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று வருந்தாதே!
இயற்கை உரத்தின்
பெருமையை மனிதன்
புரிந்து உன்னை
உரமாக்கி விவசாயம்
காணும் நாளே
நோயில்லா வாழ்வு
என்பதை உணரும்
காலம் இனி வரும்!
