Tamizh muhil Prakasam

Abstract

3.4  

Tamizh muhil Prakasam

Abstract

இதுவும் கடந்து போகும்....

இதுவும் கடந்து போகும்....

1 min
12.7K


அன்புள்ள நாட்குறிப்பு,


நாளும் பொழுதும்

நலமாய் கழிய

சக மனிதரை

காண இயலா வகையில்

வீட்டுக்குள் அடைத்திட்ட

காலத்தின் பேராற்றல்

நம்மை நாமே செப்பனிட

நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு !

விலகியே இருந்தாலும்

அன்பால் நட்பால்

இணைந்திருப்போம் !

இதுவும் கடந்து போகுமென்றே

மனத்தில் நம்பிக்கை கொண்டிருப்போம் !


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్