இரவின் தனிமையிலே
இரவின் தனிமையிலே


உனது மௌன சாரலில்
நான் நனைந்தேன்
உறையும் குளிரில்
நான் கரைந்தேன்
உன்னோடு இருந்த நொடி
உயிர் என்னை உணர
அடைந்தேன் தனிமையின் மடி
உல்லாச உணர்வுகள் தினர
ஒருமித்த குரலாக
உன் மௌன ஒலி
இரவின் கடலாக
நிலவே உன் ஒளி
உனது மௌன சாரலில்
நான் நனைந்தேன்
உறையும் குளிரில்
நான் கரைந்தேன்
உன்னோடு இருந்த நொடி
உயிர் என்னை உணர
அடைந்தேன் தனிமையின் மடி
உல்லாச உணர்வுகள் தினர
ஒருமித்த குரலாக
உன் மௌன ஒலி
இரவின் கடலாக
நிலவே உன் ஒளி